Princiya Dixci / 2016 ஜூலை 03 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீடமைப்புக் கடன் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 1,100 பயனாளிகளுக்கான காசோலைகளை, தேசிய வீடமைப்பு மற்றும் நிர்மாண அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில், இன்று ஞாயிற்றுக்கிழமை (03) இந்நிகழ்வு நடைபெற்றது.

படங்கள்: சுப்பிரமணியம் பாஸ்கரன்
41 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
4 hours ago
6 hours ago