Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஜூன் 19 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரியுல்ல - குருநாகல் வீதியில் பொருட்களை ஏற்றிச் சென்ற கனரக லொறி, நேற்று சனிக்கிழமை (18) மாலை 5.30க்கு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும் நடத்துனரும் காயமடைந்த நிலையில் கிரியுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிரியுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
(படப்பிடிப்பு: ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
19 minute ago
20 minute ago