Princiya Dixci / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணிகளை ஏற்றிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ், கன்னியா பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை குடைசாய்ந்ததில் 11 பேர் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (படப்பிடிப்பு: சுப்பிரமணியம் பாஸ்கரன்)
.jpg)
.jpg)
.jpg)
21 minute ago
33 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago
37 minute ago