2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

குடிநீரை கோரி பெண் போராட்டம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

தமது பிரதேசத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுத்தருமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதற்காக தனது வீட்டுக்கான குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக கூறி, மாத்தளையைச் சேர்ந்த பெண்ணொருவர், மாத்தளை நகர மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X