2025 ஜூலை 31, வியாழக்கிழமை

காணி விடுவிப்பு...

Princiya Dixci   / 2017 ஜனவரி 25 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவில் 243 ஏக்கர் காணி, இன்று (25) விடுவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதி, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடம் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான பத்திரங்களைக் கையளித்தார்.

இதன்போது 1,350 பேருக்குச் சொந்தமான 243 ஏக்கர் விடுவிக்கப்பட்டன.

முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்களுக்குச் சொந்தமான 243 ஏக்கர் காணியே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.

(படப்பிடிப்பு: சுப்பிரமணியம் பாஸ்கரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .