2025 மே 24, சனிக்கிழமை

கையளிப்பு...

Princiya Dixci   / 2017 மே 05 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

87 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தமன்கடுவ பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாகக் கட்டடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (05) முற்பகல் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

மூன்று மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டடத்தின் மேல் மாடியில் 350 பேர் அமரக்கூடிய வகையில், வெளிக்கள உத்தியோகத்தர் பிரிவு மற்றும் சமூக அபிவிருத்தி பிரிவு என்பனவும் நிறுவப்பட்டுள்ளன.

பொலன்னறுவை மாவட்டத்தில் 47 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களும் 65 கொடை பத்திரங்களும் வழங்குவதை அடையாளப்படுத்தும் முகமாக, ஜனாதிபதியினால் 10 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் இதன்போது வழங்கப்பட்டன.

(பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X