Kogilavani / 2016 ஜூன் 30 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
ஹட்டன் காமினிபுரவிலிருந்து ஹட்டன் நகருக்கு பயணித்த முச்சக்கர வண்டியொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்திலிருந்து வீட்டின் கூரையின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் கூறினர்.
இன்று பகல் 1.45 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்சக்கர வண்டியின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றுமொரு இளைஞருமே விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இவர்கள் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.
இவ்விபத்தினால் வீட்டின் கூரையும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.




41 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
4 hours ago
6 hours ago