Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூலை 07 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், கற்பிட்டி, கந்தக்குழிக்குடாப் பகுதியில் இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 100 கிலோகிராம் கேரள கஞ்சாவை, போதைப்பொருள் தடுப்பு விசேட பிரிவினர் இன்று வியாழக்கிழமை (07) அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா, ஒரு பில்லியன் ரூபாய் பெறுமதியானது எனவும் சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவினர் தெரிவித்தனர்.
(படப்பிடிப்பு: ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago