2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

குளவிக் கொட்டு; 70 பேர் பாதிப்பு

Princiya Dixci   / 2017 மே 10 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

விகாரையில், வெசாக் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 70 பேர்  குளவித் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் இன்று (10) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம், ஆராய்ச்சிக்கட்டுவ விஜயகடுபத ஸ்ரீ விஜயா விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களே குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது. (படப்பிடிப்பு: ஹிரான் பிரியங்கர)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X