2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

கொழும்பு துறைமுக நகரத்திட்டம்: மீள் ஆரம்பம்...

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைய தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொழும்பு துறைமுக நகரத் திட்டம், அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம், சீன அரசாங்கத்தின் உதவியுடன் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்ததுடன், இதனை இரத்துச் செய்வதாக ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .