2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு துறைமுகத்தில் கார் மழை...

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தொகையான கார்களுடன், இந்தியாவின் இனோரா பிராந்தியத்திலிருந்து, “ஸ்பிரிங் ஸ்கை” என்ற கப்பல், கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் 1,539 கார்கள், பயன்பாட்டுக்கமைவாகக் கொண்டுவரப்பட்டுள்ளன.  

இலங்கைத் துறைமுகங்கள் அதிகாரசபையில், ECTக்குச் சொந்தமான துறைமுகப் பகுதியில் நங்கூரமிட்டிருக்கும் 165 அடி நீளமுள்ள இந்தக் கப்பலே, இவ்வருடத்தில் கொழும்புத் துறைமுகத்துக்கு கார்களை ஏற்றிவந்த விசேட கப்பலாகும் என, இலங்கைத் துறைமுகங்கள் அதிகார சபையின் இயக்குநர் ஜயந்த பெரேரா தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X