Princiya Dixci / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கைப்பணி மற்றும் தையற்கலை நிபுணர் இந்துமதி பரணவிதானவின் “ஸ்ட்டிவ் ஃபென்டசி” என்ற தலைப்பிலான கண்காட்சி, கொழும்பு மற்றும் குருநாகலில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை, கொழும்பு பொது நூலகத்துக்கு முன்னால் அமைந்துள்ள சாரணியர் படையினர் சங்க மண்டபத்திலும் மார்ச் மாதம் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை, குருநாகல் சாரணியர் படையினர் சங்க மண்டபத்திலும் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை, இந்தக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.
.jpg)
.jpg)
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago