2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

கங்காராமை விஹாரையில் ...

Editorial   / 2021 மே 27 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்கு ஹுணுபிட்டிய கங்காராமை விஹாரையில் ‘புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயமானது‘ பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

இதனையடுத்து பிரதமரும் ,அவரது பாரியாரும் சமய வழிபாடுகளில் ஈடுபட்டதோடு,  100 இளம் பிக்குமார்களுக்குப்  புலமைப்பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.










 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X