2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கடற்றொழில் பாதிப்பு...

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளசீரற்ற வானிலையால் திருகோணமலை, மூதூர், சம்பூர், கிண்ணியா, வெருகல், குச்சவெளி மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை. கடந்த இரு நாள்களாக இந்நிலை நீடிப்பதால், மீன்பிடி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடல் கொந்தளிப்புக் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென இன்றும் (22) வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியிருந்தது. 

(படங்கள் - அ.அச்சுதன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X