2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கடலுக்குச் செல்லவில்லை...

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வர்தா புயல் நிலைகொண்டுள்ளமையினால் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல பகுதி மீனவர்கள், இன்று திங்கட்கிழமை (12) கடற்தொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொண்டுள்ளனர்.

வர்தா புயல் தற்போதைய நிலையில் இலங்கையின் வடகிழக்கின் காங்கேசந்துரையில் இருந்து சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும் இன்று (12) அல்லது நாளை (13), இந்தியாவின் சென்னை பிரதேசத்தின் கரையைக் கடக்கும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
 

உடப்பு : க.மகாதேவன்


 

மன்னார்: எஸ்.றொசேரியன் லெம்பேட்

 
jpUNfhzkiy: v];.rrpf;Fkhu;
 

மட்டக்களப்பு: ஏ.எச்.ஏ. ஹுஸைன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X