2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கடல் நீர் உட்புகுந்தது...

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹபீப் நகர், வட்டம், ஹைறியா நகர்ப் பகுதிகளில், நேற்று (11) இரவு சீற்றம் கொண்ட கடலினால், கடல் நீர் குடியிருப்புகளுக்குள் உட்புகுந்தமையினால் கடற்கரையோரமாக இருந்த பொதுமக்கள், அச்சம் காரணமாகப்  பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றனர். (படப்பிடிப்பு: தீஷான் அஹமட்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X