2025 மே 21, புதன்கிழமை

கட்டாக்காலிகளால் அசௌகரியம்...

Editorial   / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதன வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக, வாகன சாரதிகள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

மட்டக்களப்பு—கல்முனை வீதி, ஆஸ்பத்திரி வீதி, பிரதான வீதி, உட்பட பல முக்கிய வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் பெருமளவில் அலைந்து திரிகின்றன.

இதனால் வாகன சாரதிகள், மாணவர்கள், பாதசாரிகள் எனப் பலரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் மாநகர சபை நடிவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். (படப்பிடிப்பு: ரீ.எல்.ஜவ்பர்கான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X