2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கண்காணிப்பு...

Princiya Dixci   / 2016 ஜூன் 13 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கமைய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன மற்றும் காமின லொக்குகே ஆகியோர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) சாலாவ பிரதேசத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

(படப்பிடிப்பு: நிஷால் பதுகே)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .