2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

தொழிலதிபரும் சமூகசேவையாளருமான ஆர்.எஸ் செல்லத்துரையினால், ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் டங்கொல்ட் தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு,1 இலட்சம் ரூபாய் பெறுமதியான  விஞ்ஞான ஆய்வுகூடத்துக்கான  கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X