Kogilavani / 2021 மார்ச் 07 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான், ஆர்.ரமேஸ் எம்.கிருஸ்ணா, எஸ்.கணேசன்
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை, சட்டத்தின் முன்நிறுத்துமாறு வலியுறுத்தி, கத்தோலிக்க சபை அறிவித்திருந்த 'கறுப்பு ஞாயிறு' அனுஸ்டிப்புக்கு, மலையகத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களும் இன்று (07) பங்களிப்பு வழங்கின.
இதற்கமைவாக மலையகத்திலுள்ள கிருஸ்தவ தேவாலயங்களில், இன்று (7) விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், மேற்படிப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில், பொதுமக்கள் கறுப்பு ஆடைகளை அணிந்து ஆராதனையில் பங்கேற்றனர்.



39 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
9 hours ago
02 May 2026