2025 மே 19, திங்கட்கிழமை

கறுப்பு முகத்திடலானது காலி முகத்திடல்...

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களின், 1,000 ரூபாய் சம்பளக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்புவாழ் மலையக இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம், கொழும்பு காலி முகத்திடலில், இன்று (24) இடம்பெற்று வருகிறது.

இதில், கொழும்பையும் ஏனைய பகுதிகளையும் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கான ஆதரவையும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

படங்கள் : பிரதீப் பதிரன


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X