2025 மே 29, வியாழக்கிழமை

கலந்துரையாடல்...

Princiya Dixci   / 2016 ஜூன் 01 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வந்துள்ள நோர்வே இராஜாங்கச் செயலாளர் டோ ஹட்ரெம்முக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று, நேற்று செவ்வாய்கிழமை (31) இரவு, கொழும்பில் இடம்பெற்றது. கட்சியின் வெளிவிவகாரப் பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் மற்றும் நோர்வே நாட்டுத் தூதுக் குழுவினரும் இதில் பங்கு பற்றினர். (படப்பிடிப்பு: மொஹொமட் ஆஸிக்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X