Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 17 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா.சிவனேசனின் ஏற்பாட்டில் பொகவந்தலாவை பிரதேசத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விசேட கலந்துரையாடல், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது.
அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .