Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Janu / 2023 ஜூன் 26 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகம் செய்துள்ள "அஸ்வெசும" நலன்புரி திட்டத்தின் கீழ் பண கொடுப்பனவுகள் பெற்றுக் கொள்ள தகுதியுடையவர்களை தெரிவு செய்வதில் பொது மக்கள் அதிகம் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் புதிதாக சமூர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டத்தில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது எனவும் உண்மையாகவே வறுமையானவா்கள் புதிய பட்டியலில் உள்வாங்கப்படவில்லை எனவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் விடுபட்ட மற்றும் உள்வாங்கப்படாத பயனாளிகள் ஒன்றிணைந்து குறிப்பிட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செ.திவாகரன், டி.சந்ரு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
38 minute ago
41 minute ago
44 minute ago