2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

காசோலை வழங்கல்…

Princiya Dixci   / 2021 ஜூன் 08 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு ஒக்சிசன் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதிக்குரிய காசோலையை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தன வழங்கியுள்ளார்.

கம்பஹா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பிரியந்த இல்லெப்பெருமவிடம் நேற்று (07) அவர் இதனைக் கையளித்தார்.

(படப்பிடிப்பு – பிரதீப் பத்திரண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X