Freelancer / 2023 மே 21 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தினால் எல்லைக்கல் இடப்பட்ட காணிகளை விடுவிப்பு செய்தல் சம்பந்தமான கலந்துரையாடல் மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்டத்தில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வன வளபாதுகாப்புத் திணைக்களங்களினால் வர்த்தமானியிடப்பட்ட நிலங்கள் சம்பந்தமாகவே இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்




2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago