2025 மே 15, வியாழக்கிழமை

காய்ந்த கடலட்டைகள்…

Editorial   / 2021 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் இருக்குலம்பிட்டிய ஓகஸ்ட் 25ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 9,170 கிலோகிராம் காய்ந்த கடலட்டை கைப்பற்றப்பட்டுள்ளது. அனுமதியட்டையில் வழங்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை மீறி, சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த காய்ந்த கடலட்டை​களே கைப்பற்றப்பட்டுள்ளன எனத் தெரிவித்த கடற்படை, சந்தேகத்தின் பேரில், ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

(படங்களும் தகவலும்: இலங்கை கடற்படை ஊடகப்பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .