Kogilavani / 2017 ஜூன் 30 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கணேசன்
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, கினிகத்தேனை தியகல பகுதியில், நேற்று இரவு மண்மேடு சரிந்து பிரதான வீதியில் விழுந்துள்ளதால், ஒருவழி போக்குவரத்தே இடம்பெற்று வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டவளை பொலிஸாரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் இணைந்து, மண்ணை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .