Editorial / 2021 ஏப்ரல் 30 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி நகருக்கு முகக் கவசம் அணியாமல் வருவோரை, கடமையிலிருக்கும் இராணுவத்தினர், திரும்பியனுப்புகின்றன. நகருக்குள் கொரோனா வைரஸ் தொற்றுவதை தடுக்கும் வகையிலேயே இந்த அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



46 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026