2025 மே 22, வியாழக்கிழமை

குடிநீருக்கு உதவி...

Editorial   / 2017 ஜூலை 18 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்காக, ட்ரக்டருடன் கூடிய தண்ணீர் பௌசர்களைக் கையளிக்கும் திட்டத்தின் இரண்டாங்கட்டம், அலரி மாளிகையில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், இன்று (18) ஆரம்பித்துவைக்கப்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .