2025 ஜூலை 23, புதன்கிழமை

குண்டாந்தடியடி...

Kogilavani   / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபேயிலுள்ள சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, வைத்திய பீட மாணவர்கள், இன்று கொள்ளுப்பிட்டியில் மேற்கொண்ட ஆர்பாட்டப் பேரணி மீது, பொலிஸார் குண்டாந்தடி பிரயோகம் மேற்கொண்டதில் 18 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை  பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.  

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

(வருண வன்னியாராச்சி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .