Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் நடமாடும் முக்கிய இடங்களில் தேங்கிக் கிடந்த குப்பைகளை தனது கழிவகற்றும் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்ற, மட்டக்களப்பு மாநகர சபை, குப்பை அகற்றும் வாகனங்கள் குப்பைகளுடன், மாநகர சபையின் முன்னால் நிறுத்தி வைத்துள்ளன.
குப்பைகளைக் கொட்டுவதற்குரிய இடமொன்று இதுவரைத் தெரிவுசெய்யப்படாமையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
(படங்கள்: ஏ.எச்.ஏ. ஹுஸைன் வடிவேல் சக்திவேல், எஸ்.பாக்கியநாதன்)
8 hours ago
23 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
23 Jul 2025