Freelancer / 2023 மே 24 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
குவைத்தில் வசிக்கும் இலங்கையர்களின் பல்வேறு அமைப்புகள் மற்றும் இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் இரண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாட்டின் இரண்டு விளையாட்டு மைதானங்களில் நடைபெற்றன.
கடந்த 2023.05.12 ம் திகதி இலங்கை இறுதிச் சடங்கு உதவி நிதி மற்றும் சமூக சேவை சங்கம் "பிலிப் அபாசியா" பகுதி விளையாட்டு மைதானம், குவைத- இலங்கை கலாசார சங்கம் 05/19 அன்று இந்த நிகழ்வுகள் "அபுஹலிபா சஹீல்" பிரதேசத்தின் விளையாட்டு மைதானத்திலும் இடம்பெற்றது.
டி.கே.ஜி .கபில






28 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
39 minute ago
1 hours ago