Kogilavani / 2017 ஜூன் 23 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}



மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்
இராவணாகொடையிலிருந்து ஹட்டன் வழியாக கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ், கொட்டகலை, கொமர்ஸல் பகுதியில் பாதையை விட்டுவிலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மீபிட்டிபொல டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸே, இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில், பயணிகளுக்கு எவ்வித உயிராபத்துகளும் ஏற்படவில்லை என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியின் அதிக வேகமே விபத்துக்கு காரணமென தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .