2025 மே 19, திங்கட்கிழமை

கொலு வைத்தல்...

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவராத்திரி விழாவின் முதல் நாளாகிய இன்று,  மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சில், கொலு வைத்தல் இடம்பெற்றது. இப்பூஜை வழிபாட்டில், அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்சனி நடராஜபிள்ளை, அமைச்சின் ஆலோசகர்  வாமதேவன் உட்பட அனைத்து அலுவலர்களும் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X