2025 ஜூலை 19, சனிக்கிழமை

கோழி வளர்ப்புக்கு உதவி...

Princiya Dixci   / 2021 மார்ச் 10 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உலக உணவுத் திட்டத்தின் ஆர்.5.என் (R5N) செயற்றிட்டத்தின் ஊடாக, 21 பயனாளிகளுக்கு, கோழி வளர்ப்புக்கான உதவிகள், நேற்று (09) வழங்கப்பட்டன.

இதன்போது 90,000 ரூபாய் பெறுமதியான கோழி வளர்ப்புக்கான கோழிக்கூடுகள் 22, 300 ரூபாய் பெறுமதியான 41 நாள்கள் நிரம்பிய கோழிக் குஞ்சுகள், ஒரு மாத காலப்பகுதிக்கான தீவனங்கள் மற்றும் மருந்துகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. 

(படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X