2025 ஜூலை 31, வியாழக்கிழமை

சைட்டத்துக்கு எதிராக...

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சைட்டத்த்துக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பாக மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையிலும்  பொதுமக்களின் ஆதரவை பெறும் வகையிலும்  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டனர். 

(எம்.இஸட்.ஷாஜஹான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .