2025 மே 24, சனிக்கிழமை

சீதாஎலியவில் வழிபாடு...

Kogilavani   / 2017 மார்ச் 07 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன், மு.இராமச்சந்திரன்,

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, நுவரெலியா, சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்துக்கு, திங்கட்கிழமை மாலை விஜயம் மேற்கொண்டதுடன், அங்கு பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டார். இவருடன் கண்டி இந்திய உதவி தூதுவர் செல்வி ராதா வெங்கட்ராமன், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் உள்ளிட்ட பலரும் வருகைத்தந்திருந்தனர்.  (டி.ஷங்கீதன், மு.இராமச்சந்திரன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X