2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

சுத்தமான குடிநீருக்காக…

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்படைத் தளபதி வைஸ் அடமிரல் ரவிந்திர விஜேகுணரத்னவின் பணிப்புரைக்கு அமைய, பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 5 நீர்ச்சுத்திகரிப்பு இயந்திரங்கள், வௌ்ளிக்கிழமை, கையளிக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரம் மஹபுலங்குளம் மகா வித்தியாலயம், பதவிய ஸ்ரீ ஜயந்திபுர வித்தியாலயம், ஹேரவபொத்தனை ரஷ்னக்கவெவ, வவுனியா மாமடுவ, வெலிஓயா பிரதேச செயலாளர் அலுவலகம் என்பவற்றில் இந்த இயந்திரங்கள், பொதுமக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .