2025 மே 23, வெள்ளிக்கிழமை

சீ.யு 400 மில். உதவி...

Princiya Dixci   / 2017 மே 17 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உறவுகளை மேம்படுத்திக்கொள்வதற்காக, 400 மில்லியன் சீன யுவான்களை இலங்கைக்கு நிதியுதவியளிக்கும் ஒப்பந்தம், செவ்வாயன்று, சீனாவின் பீஜிங்கில் கைச்சாத்திடப்பட்டது.

சீன அமைச்சர் லீ ஜியாங் மற்றும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிகரமசிங்க முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

சீனாவின் பிரதி வர்த்தக அமைச்சர் ஃபூ ஷியிங் மற்றும் சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோருக்கிடையில், இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X