2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சக வாழ்வுச் சங்கம் அங்குரார்ப்பணம்...

Freelancer   / 2023 மே 28 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் நீதி சிறைச்சாலைகள் மற்;றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச அவர்களினால் (27) சனிக்கிழமை சக வாழ்வுச் சங்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது..

இலங்கை நீதியமைச்சின் கீழ் இயங்கும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் நாடளாவிய ரீதியில் கிராம சேவகர் பிரிவுகள் தோறும் சகவாழ்வு சங்கங்களை நிறுவி வருகின்றது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X