2025 மே 23, வெள்ளிக்கிழமை

சட்டத்தை மீறிய ‘செல்பி’...

Editorial   / 2017 ஜூலை 06 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் தண்டவாளங்களில் நின்றுகொண்டு, “செல்பி“ எடுத்தல் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் அதனையும் மீறி, மாணவர்கள் சிலர், தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த சம்பவமொன்று வெயாங்கொட ரயில் நிலையத்தில் அண்மையில் இடம்பெற்றதை படத்தில் காணலாம். 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலும் “செல்பி“ எடுத்தல் உள்ளிட்ட பல்வேறான அனர்த்தங்களினால் 28 பேர் பலியாகியுள்ளனர் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X