Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானிய விமானப்படையின் கட்டளைத் தளபதி எயார் மார்ஷல் சொஹைல் அமான், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவிவை, பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (08) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ஜி.பி. புலத்சிங்களவின் அழைப்பின் பேரிலேயே இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றுத் ஞாயிற்றுக்கிழமை (07) பாகிஸ்தானிய விமானப்படையின் கட்டளைத் தளபதி இலங்கையை வந்தடைந்தார்.
இவ்விஜயமானது இரு நாடுகளின் வரலாற்று உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களை எடுத்துக்காட்டுகின்றமை குறிப்பிடதக்கது.
(படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)
56 minute ago
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
4 hours ago
6 hours ago