2025 மே 24, சனிக்கிழமை

சந்திப்பு

Kogilavani   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தழிழ் முற்போக்கு முன்னனிக்கும்  இந்திய வெளியுறுவு செயலாளருக்குமிடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.குறித்த சந்திப்பில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், உட்பட பிரதி தூதுவர் ஆகியோருடன்,கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன்¸ பிரதி தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம்¸ பிரதி தவைவரும் இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X