Niroshini / 2017 மார்ச் 29 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் இலங்கைக்கான புதிய பிரதிநிதி ரிட்க நக்கென்ன, நேற்று மாலை கிழக்கு மாகாண ஆளுநர் ஓஸ்ரின் பெர்ணாண்டோவை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து உரையாற்றினார்.
இதன்போது, கிழக்கு மாகாண மக்களுக்கு சனத்தொகை நிதியம் முன்னெடுத்து வரும் செயற்றிட்டங்கள் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது.

4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago