2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சந்தித்த வேளை...

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மிஷெல் எப்பல்டொன் நேற்றுக் (13) காலை  இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு,  மற்றும் இலங்கையின் முப்படையினருக்கான பலதரப்பட்ட பயிற்சிகளுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டன.






 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .