2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

சந்தித்தபோது...

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பின்தங்கிய பிரதேசங்களைச் சார்ந்த இளைஞர் யுவதிகளுக்கு சர்வதேச ரீதியிலான தாதியர் சேவைகளுக்கான கற்கைநெறிகளை மேன்படுத்தி தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கும் நோக்கில் இராஜாங்க அமைச்சர்  வியாழேந்திரன்  IIHS நிறுவனத்தினரை  ( International Institute of Health Sciences) சந்தித்துக் கலந்துரையாடினார். 

இச்சந்திப்பானது, இன்று(03) பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு அமைச்சில் இடம்பெற்றது.

இதில் குறித்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் கித்சிறி மற்றும் பிரதமரின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர்  கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X