2025 மே 23, வெள்ளிக்கிழமை

சந்திப்பு...

George   / 2017 ஜூன் 01 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

22 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள சீன கடற்படையினருக்கு சொந்தமான கப்பல், கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. கப்பலின் கட்டளையிடும் அதிகாரி ரியர் அட்மிரல் ஷேன் ஹாவோ மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்றது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X