2025 ஜூலை 24, வியாழக்கிழமை

சந்திப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 05 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

 

 

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல்  ட்ரவிஸ் சின்னையா மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று, நேற்று (04) நாடாளுமன்ற  வளாகத்தில் உள்ள சபாநயகரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதேவேளை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவையும், கடற்தளபதி பொலிஸ் தலைமையகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .