Editorial / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ், அமைச்சர் தினேஷ் குணவர்தனவை வெளிநாடு அலுவல்கள் அமைச்சில் சந்தித்துள்ளார்.
அபிவிருத்தி உதவி உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் இதன்போது இருவரும் கலந்துரையாடியுள்ளதாக வௌிநாட்டுல் அலுவல்கள் அமைச்சுத் தெரிவித்துள்ளது.

39 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
9 hours ago
02 May 2026